கோவை கிணத்துக்டவு தொகுதி வேட்பாளர் குறிச்சி பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்து வாக்குசேகரித்தார்!!!
கோவை கிணத்துக்டவு தொகுதி வேட்பாளர் குறிச்சி பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்து வாக்குசேகரித்தார்!! மஜக துணை பொதுச் செயலாளர் மன்னைசெல்லச்சாமி, மாநில கொள்கை விளக்கஅணி செயலாளர் நாசர் கலந்து கொண்டனர்!!!!
இதில் மத்தியபகுதி பொறுப்பாளர்கள் ஹனீபா, இப்ராஹிம், ஆகியோர் தலைமையில் மஜக வினர் திரளானோர் அலுவலக திறப்பிலும் பிரச்சாரத்திலும் கலந்து கொண்டனர்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக குறிச்சிபிரபாகரன் அவர்கள் போட்டியிடுகிறார்.
கிணத்துக்கடவுதொகுதிக்குட்பட்ட குறிச்சிப்பிரிவு இட்டேரி பகுதியின் மனிதநேய ஜனநாயக கட்சியின் அலுவலகத்தை வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் திறந்துவைத்து வாக்கு சேகரித்தார். உடன் துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, கொள்கை விளக்க மாநில செயலாளர் நாசர், மாநில ஐடி விங்க் சம்சுதீன், மாவட்ட செயலார் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்பாஸ், துணை செயலாளர் ஏடிஆர் பத்ருதீன், அணிநிர்வாகிகள் ஹனீப், பகுதி நிர்வாகிகள் ரசீத், காஜா, சலாம், அக்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் மத்தியபகுதி பொறுப்பாளர்கள் ஹனீபா, இப்ராஹிம், ஆகியோர் தலைமையில் மஜக வினர் திரளானோர் அலுவலக திறப்பிலும் பிரச்சாரத்திலும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், தொண்டாமுத்தூர்.
Comments