மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம்!!

      -MMH

 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் குண்டம் திருவிழாவை  முன்னிட்டு  ஆனைமலை ஒன்றிய செயலாளர் அம்பராம்பாளையம்  கமல் பாவா அவர்களின் ஏற்பாட்டில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக பக்தர்களுக்கு  அன்னதானம் இன்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மையம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். அன்னதானத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் உணவைப் பெற்றுக் கொண்டு மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகளுக்கு  நன்றியை தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.

Comments