பொள்ளாச்சி புளியம்பட்டி சாலை பணிகள் நிறைவு..!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ராசக்க பாளையம் புளியம்பட்டி நெடுஞ்சாலை பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிவடையும் தருவாயில் பணிகள் நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி புளியம்பட்டி PA கல்லூரி அருகில் பணிகள் நடைபெற்று சாலையின் நடுவில் டிவைடர்கள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

போக்குவரத்து ஒரு வழி பாதையில் திருப்பி விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

சாலை விரிவமைக்க பட்டு தற்போது பணிகள் நிறைவடையும் பட்சத்தில் போக்குவரத்து  இடையூறு இல்லாமல் இருக்கும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments