அம்மாடியோ கிலோ 3500 ரூபாய்க்கு விற்பனையா.!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை நீடித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களில் பனிப்பொழிவு அதிகம் ஏற்படுவதால் பூக்கள் விலை ஏற்றமாக உள்ளது.
பொள்ளாச்சி பூ மார்க்கெட் மல்லிகை பூ கிலோ 3500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நிலக்கோட்டை பழனி திண்டுக்கல் ஆகிய இடங்களில் இருந்து வரும் பூக்களை பனி பெய்து மலர்கள் கருகிவிடுவதால் பூக்கல் தட்டுபாடு மற்றும் இந்த விலையேற்றம் ஆக காரணம் என பொள்ளாச்சி பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.
Comments