நெடுஞ்சாலை துறை சார்பில் வழிகாட்டி பலகைகள் பொறுத்தப்பட்டு வருகிறது. !!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு உடுமலை சாலையில் அமைந்துள்ள ஊஞ்சவேலம்பட்டி பகுதியில் தற்போது நெடுஞ்சாலை துறை சார்பில் வழிகாட்டி பலகைகள் பொருத்தப்பட்டு வருகிறது.
காங்கேயம் 78 கி.மீ
கொடுமுடி 123 கி. மீ
தாராபுரம் 54 கி. மீ
கரூர் 124 கி. மீ
ராசிபுரம் 199 கி. மீ
நாமக்கல் 122 கி. மீ
குளித்தலை 167 கி. மீ
வெள்ளகோவில் 90 கி.மீ
ஆகிய வழிதடங்கள் செல்ல எத்தனை தூரம் உள்ளது என்பதை கிலோமீட்டர் கணக்கில் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் பொருத்தப்பட்டு வருகிறது. பிரதான சாலையான இச்சாலை பணிகள் காலை முதல் நடந்து வருவதாக சற்று போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. நெடுஞ்சாலை துறை வைத்த பலகைகள் மக்களுக்கு வாகன ஓட்டிகள் சுற்றுலா செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V.ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி கிழக்கு.
Comments