நீண்ட நாட்களுக்கு பிறகு லேசான மழை!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோவில் பாளையம் பகுதியில் லேசான சாரல் மழை.
கடந்த 10 நாட்களுக்கு மேல் மழை பெய்யாமல் குளிர்ந்த காற்று காலை மாலை நேரங்களில் பனி மூட்டதுடன் சீதோஷ நிலை காணப்பட்டு வந்த நிலையில் தற்போது பொள்ளாச்சி வடக்கு பகுதியான கோவில் பாளையம் தாமரை குளம் கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் லேசான மழை காலை 09.50 இக்கு தொடங்கியது தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.
எதிர் பாராமல் பெய்த மழையால் பொள்ளாச்சி கோவை செல்லும் வாகன ஓட்டிகள் சற்று சிரம பட்டு செல்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.
Comments