வாழை இலையின் மகத்துவம் புரியாதமக்கள்..!!!
கோவை மாவட்டத்தில் வாழை மரம் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன முன்னோர்கள் அதிகமாக வாழை இலையை பயன்படுத்தி வாழ்ந்துவந்தனர். ஒவ்வொரு வீடுகளிலும் வாழை மரம் ஒன்று உறுதியாக இருந்தது. அந்த வாழை மரத்தை பயன்படுத்தும் பொழுது வாழை இலை பயன்பாட்டிற்கு அதிக அளவில் இருந்து வந்துள்ளது. இலையில் சமைத்து சாப்பிட்டால் உணவு ஜீரணம் ஆகும் என்ற ஒரு கருத்தும் உள்ளது.
அதிக அளவில் உணவை உட்கொள்ளலாம் என்ற ஒரு நிலையம் உள்ளது. இன்றைய காலகட்டத்தில் சில்வர் ப்ளைட்டில் சாப்பிடுவார்கள் கம்மியான உணவுகளை எடுக்கின்றனர். வாழை இலை போட்டு சாப்பிட்டு மகத்தான வாழ்விற்கு வழிவகுக்கும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர்.
-ஈஷா,கோவை.
Comments