பொள்ளாச்சி பகுதிகளில் விடாமல் பெய்து வரும் மழை!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தொழில் பேட்டை ஊஞ்சவேலாம்பட்டி ஆனைமலை கஞ்சம்பட்டி  கோலார்பட்டி அனுபர்பாளையம் நெகமம் ஆகிய பகுதிகளில்  நேற்று இரவு துவங்கிய மழை தற்போது வரை நிக்காமல் பெய்து வருகிறது.

இதனால் பொள்ளாச்சி  சுற்று வட்டார பகுதிகளில் மிகவும் இதமான சூழல் நிலவியதால் மக்கள் அனைவரும்  மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

விவசாயிகள் மழை பெய்ததை ஒட்டி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V .ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments