கோவை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை!! - ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்!!
கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை. கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்.அதிகாரிகளிடம் தீவிர விசாரணை
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா மற்றும் அவரது உதவியாளர் பாலன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
-சீனி,போத்தனூர்.
Comments