தயார் நிலையில் வீடுகள் !! எங்கு வேண்டுமோ அங்கு கிடைக்கும் !!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ராசக்காபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கான்கிரட் வீடுகள் கட்டும் பணி துவங்கி உள்ளது. இதனால் மிக குறுகிய நாட்களில் நல்ல தரமான வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்பதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.
Comments