பொள்ளாச்சியில் தற்போது லேசான மழை..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் லேசான மழை.
நேற்று முன்தினம் இரவு மூன்று மணி நேரம் இடைவிடாது மழை பெய்தது.
தற்போது 5 மணிக்கு மேல் மேக மூட்டதுடன் இருந்த வானிலை தொடர்ந்து குளிர்ந்த காற்றுடன் லேசான மழை பெய்து வருகிறது.
சென்னை சுற்றுலும் மழை அதிகம் பெய்து வரும் நிலையில் பாதிப்புகள் அதிகம் நாம் காண முடிகிறது.
இதனை கருத்தில் கொண்டு அனைத்து பொது மக்களும் முன் எச்சரிக்கை ஆக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.
Comments