கோவை கரும்புக்கடை பகுதியில் சுகாதார சீர் கேடு..!

-MMH 

கரும்புக்கடை ,சாரமேடு வள்ளல் நகர், ரமலான் நகர், நியூ வள்ளல் நகர், இலாகி நகர், பூங்கா நகர், ராஜீவ் நகர், பிஸ்மி நகர், ஆகிய பகுதியில்    மழைநீர் தேங்கி ரோடு சேதமடைந்து, பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.  

 

மழைக்காலம் என்பதால் இப்குதியில் இருக்கக்கூடிய மழைநீர் கால்வாய் உடனடியாக சீரமைத்து, மழைநீர் செல்ல வழி வகுத்து தரவேண்டும் மேலும்  மழைநீர் கால்வாய் இல்லாத பகுதிகளில் மழைநீர் கால்வாய், தார் ரோடு மற்றும் குப்பைகளை அகற்றி தருமாறு கோவை மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-பீர் முகம்மது.

Comments