ஆலம் விழுது குழுவின் சார்பாக மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி நடைபெற்றது!!
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஆலம் விழுது குழுவின் சார்பாக 69-வது வார களப்பணி இன்று ஆனைமலை இந்திரா நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி நடைபெற்றது இப்பணியில் பிரகாஷ் ஜி, பிரகாஷ், கார்த்தி, அருண், பவித்ரன், கருப்புசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
மரம் வளர்ப்போம் மழை வளம் பெறுவோம் என்ற சிந்தனையோடு
-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.
Comments