கோவை குளக்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு!!
கோவையில் உள்ள முத்தண்ணன் குளக்கரையை ஆக்கிரமித்து வசித்தவர்களில் வீடுகள் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று வீடு வழங்கி விட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை, மாநகராட்சி மேற்கொள்கிறது. இதனால் அங்கே வாழ்ந்துவந்த 1,092 குடும்பத்தினர் வீட்டை காலி செய்தனர். இவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று வீடு வழங்கி விட்டு,
சிலர், ஒதுக்கீடு பெற்றும், வீட்டை காலி செய்யாமல் இருக்கின்றனர். சிலர் இன்னமும் ஒதுக்கீடு பெறாமல் உள்ளனர். ஸ்மார்ட் சிட்டி' பணிகளை செய்வதற்கு, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிக் கொடுக்க வேண்டிய அவசியம் மாநகராட்சிக்கு ஏற்பட்டு உள்ளது.
-அருண்குமார் கோவை மேற்கு.
Comments