வந்துட்டாங்க வந்துட்டாங்க ..!! தீபாவளி ஆபர்..!!

     -MMH


தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டு வரும் நேரத்தில் பொள்ளாச்சியில் அனைத்து கடைகளிலும் தள்ளுபடி சலுகைகல் என கலை கட்ட தொடங்கி உள்ளது நாம் பார்க்க முடிகிறது.


கடந்த மாதங்களாக கொரோனோ என்ற ஒரு தொற்றின் காரணமாக மக்கள் பொருளாதார  சூழ்நிலையிலும்,வேலைவாய்ப்புகள் இழந்தும் இருக்கும் இந்த காலகட்டத்தில் மக்கள் இந்த தீபாவளி கொண்டாண்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சற்று அதிக காணப்பட்டால்.தமிழக அரசு இலவச திட்டங்களை அறிவிக்குமா ?? என மக்கள் எண்ணமும் உள்ளது.


நாளைய வரலாறு செய்திகளுக்காக


-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments