மக்கள் பார்வையில் தங்க வாகனம் இதோ..!!

      -MMH


பொள்ளாச்சி மரப்பேட்டை வாகன நெரிசல் பகுதில் காட்சி அளிக்கும் இந்த  வெங்காய மூட்டை வாகனம்.


தமிழகத்தில் வெங்காய விலை தங்க விலைக்கு வந்து விடும் நிலையில் சற்று நாட்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சியில் சின்ன வெங்காயம் கிலோ 100 இக்கும் பெரிய வெங்காயம் கிலோ 80 இக்கும் விற்க படுகிறது.


வெங்காயம் வரத்து குறைந்து கொண்டு இருக்கிறது ஒரு தரப்பில்   சொல்ல பட்டாலும் தசரா போன்ற  பண்டிகை காலன்களால் இறக்கு மதி இல்லை தமிழ் நாட்டிற்கு என்ற செய்தியும் காதுகளுக்கு வந்த வண்ணம் உள்ளது.


கொரோனா காலகட்டத்தில் மக்கள் பெரும் பொருளாதார நடைமுறை சிக்கல் உள்ள நிலையில் இந்த விலை ஏற்றம் சற்று குறைந்தால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் என பொதுமக்கள் தெறிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு 
செய்திகளுக்காக 
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments