கோர்ட்டுக்கு பக்கத்துல எப்போ தீர்ப்பு கிடைக்கும்..!
-MMH
பொள்ளாச்சி பாலக்காடு சாலை ராஜாமில் சாலை சந்திப்பில் நீதிமன்றம் உள்ளது அருகில் வாகன விபத்து ஏற்படும் இடமாக கருதப்படும் இந்த சாலை குழிகள் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் ,வாகணங்கள் நின்று நின்று சென்று ஒன்றோடு ஒன்று மோதும் நிலையிலும் காணப்படுகிறது.
நீதி மன்றத்தின் அருகில் உள்ள இந்த சாலைக்கு எப்போது தான் தீர்வு கிடைக்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் என்று அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சாலை ஆனது மிகுந்த வளைந்த ரோடு ஆக உள்ளதால் அதிக விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது இந்த குழியால். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் வரும் விபத்துகள் தவிர்க்கலாம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.
Comments