சாலையின் நடுவில் துண்டித்து  கிடக்கும் ஒயர்கள்..!! அம்மாடியோ..!!

   -MMH


பொள்ளாச்சி கோவை சாலையில் நடுவில் கிடைக்கும் ஒயர்கள்.


பொள்ளாச்சி சிக்னல் அருகில் நாம் கடந்து செல்வதற்கு முன்பாக நம்மை அபாயத்தை ஏற்படுத்தும் அந்த ஒயர்கள் சாலையின் நடுவில் துண்டித்து கிடைக்கிறது.தினமும் மக்கள் நடமாட்டம் ,போது போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் இப்படி கிடைக்க பட்டு இருபது சற்று நெஞ்சை பதரவைக்கும் காட்சியாக உள்ளது.


நகராட்சி அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்தால் வாகன ஓட்டிகள் ,மக்கள் பெரும் உயிர் சேதத்தில் இருந்து பாதுகாக்க படுவர் என அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.



நாளைய வரலாறு செய்திகளுக்காக


-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments