சிறைச்சாலை கழிவு  நீர் சீர் செய்யப்படுமா..!

    -MMH


பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் புதிதாக வந்துள்ள தாலுக்கா காவல் நிலையம்.அருகில் கைதிகள் சிறைச்சாலை உள்ளது .அவர்கள் கழிவறைகளில் பயன்படுத்தப்படும் நீரானது அப்படியே சாலையின் முகைப்பில் வந்து தேங்கி நிற்க்கிறது.


இந்த கழிவு நீரை கடந்து தான் மக்கள் செல்ல வேண்டிய சுழ்நிலை வந்துள்ளது.வாகனங்களும் சாலையில் இந்த நீரின் மீது ஏறி செல்வதால் சாலையின் அருகில் நடந்து செல்வோர் மீது தெரிகிறது.நோய்த்தொற்று கூட வர நிறைய வாய்ப்புள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக


-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments