நமது இதழின் செய்தி எதிரொலி!-ஊராட்சிக்கு நன்றி..!
-MMH
பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட திவான்சாம்புதூர் ஊராட்சி பகுதியில் குப்பைகளை அப்புறப்படுத்தாமல் இருப்பதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கடந்த 9 ஆம் தேதி நமது நாளைய வரலாறு ஆன்லைன் செய்தியில் செய்தி வெளியிட்டிருந்தோம்
செய்தியின் எதிரொலியாக இன்று,
திவான்சாம்புதூர் ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து குப்பைகளையும் அப்புறப்படுத்தினர்
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்
நாளைய வரலாறு செய்திக்காக
-M.சுரேஷ் குமார் கோவை தெற்கு.
Comments