கலர் கலரா லைட்டுகள் கண்ணை கவருது..!!

    -MMH


பொள்ளாச்சி  தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கடைகளிலும் மின் விளக்குகளால் அலகரிக்கப்பட்டு காட்சிகள் நாம் பொள்ளாச்சி கோவை ரோடு சிக்னல் அருகில் நாம் பார்க்க முடிகிறது.
சாலை போக்குவரத்து ,வாகன நெரிசல் இருக்கும் இந்த சாலை சற்று நம் கவனத்தை ஈர்த்து சற்று கண்ணை குளிர வைக்கிறது.


நாளைய வரலாறு செய்திகளுக்காக 
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments