பாத்து வாங்க சார் முன்னாடி குழி..!!
-MMH
பொள்ளாச்சி உடுமலை சாலை மார்க்கெட் அருகில் குழி ஏற்பட்டு விரிசல் மக்கள் வாகன ஓட்டிகள் அவதி.
பொள்ளாச்சியின் பிரதான சாலை ஆன தேர்நிலையம் உடுமலை ரோடு அருகில் கடந்த இரண்டு மாதங்கள் ஆக விரிசல் ஏற்ப்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.இந்த சாலை வழியாக பழனி ,உடுமலை சென்னை கொடைக்கானல் இருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்வதால் மிகுந்த சிரமம் அடைவதாக கூறுகின்றனர்.
நகராட்சி நெடுஞ்ச்சாலை துறை இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.
Comments