பொள்ளாச்சியில் திடீர் நிலநடுக்கம்!! - அம்மாடியோ!!

     -MMH


      பொள்ளாச்சி உடுமலை சாலை தேர் நிலையம் அருகில் சாலை விரிசல்.


       நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டம் பணி மீதம் உள்ள இடங்களில் பணிகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியான  தேர்நிலையம் இந்த சாலையில் JCP இயந்திரங்கள் கொண்டு  குழிகள் தோண்டப்பட்ட பணிகள் மேற்கொள்ள பட்டு வருகிறது.


       இரண்டு நாட்கள் வேலை நடைபெறாத காரணத்தால்,திடிரென்று மக்கள் பார்க்கும் போது சாலை விரிசல் ஏற்பட்டு நிலநடுக்கம் வந்ததுபோல் உள்ளது என வாகன ஓட்டிகள் தெரிவிப்பது நம்மையே வியக்க வைக்கிறது.


       விரைவில் நகராட்சி இந்த பணிகளை முடித்தால் வாகன நெரிசல் ஏற்பதடுவது குறையும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


நாளைய வரலாறு செய்திக்காக, 


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments