பொள்ளாச்சியில் கோவை தெற்கு காங்கிரஸ் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம்..!!
-MMH
விவசாகிகள் உரிமை தினமான இன்று பொள்ளாச்சி திடளில் அறவழி ஆர்ப்பாட்டம்.
பொள்ளாச்சி திடளில் நடக்க கூடிய ஆர்ப்பாட்டங்கள் அனைத்திலும் மக்கள் பார்வையில் முழக்கங்களுடன் காணப்படும்.தற்போது நடக்கும் ஆர்ப்பாட்டம் சற்று மாறுபட்டு காணப்படுகிறது.
கோவை தெற்கு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண்மை சட்டங்களை கட்டித்தும்.அதனை திரும்ப பெற வேண்டியும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் ஆனது மகாத்மா காந்தி அவர்கள் காட்டிய அறவழி சத்யகிரக அமர்வு போராட்டமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த போராட்டம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் K. S. அழகிரி அவர்களின் வழிகாட்டுதல் படி.காங்கிரஸ் துணை தலைவரும் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு.M. N. கந்தசாமி அவர்கள் துவங்கி வைத்தார்.
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் திரு.M. P. சக்திவேல் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அறவழி போராட்டத்தை நடத்தினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.
Comments