தஞ்சாவூர் வனத்துறை எச்சரிக்கை!!
-MMH
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரில் ஓடும் நதிகளில் ஒன்றான வெண்ணாற்றில் இரண்டு நாட்களாக முதலைகளின் நடமாட்டம் உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆதலால் தஞ்சாவூர் பகுதி மக்கள் ஆற்றில் இறங்கவோ,குளிக்கவோ,ஆடு மாடு போன்ற கால்நடைகளை ஆற்றில் இரக்க வேண்டாம்.ஆதலால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-வினோத் குமார்,கும்பகோணம்.
Comments