மழை இல்லை நிலக்கடலை செடிகள் கவலை..!!

   -MMH


பொள்ளாச்சி கிழக்கு பகுதிகளில் தென்னைக்கு அடுத்த படியாக தற்போது கடலை நடவு செய்யப்பட்டு உள்ளது.அனுபர்பாளையம் ,வெள்ளாளபாளையம்யம் மாக்கினாம்பட்டி ஆகிய இடங்களி பயிரிடப்பட்டு இந்த கடலை செடிகள் தற்போது பெய்ய வேண்டிய மழை பெய்யாமல் இருப்பதால் செடிகள் கருக தொடங்கி உள்ளது நாம் பார்க்க முடிகிறது.


இப்பகுதி விவசாகிகள் தற்போது கூறுவது . மழை பெய்ய வேண்டிய மாதம் இது சென்னை போன்ற இடங்களில் பெய்யும் மழை இங்கு பெய்தால் நாங்கள் நம்பி இருக்கும் இந்த செடிகள் உயிர் பெரும் நாங்களும் உயிர் பெறுவோம் என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.



நாளைய வரலாறு செய்திகளுக்காக


-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு .


Comments