மரங்களை வெட்டி மின்கம்பங்கள் மாற்றி அமைப்பு..!

    -MMH


மின்சாரவாரியம் இன்று சாலை விரிவாக்க பணிகளுக்காக மின் கம்பங்களை மாற்றி அமைக்க , பொள்ளாச்சி நகராட்சியில் முழுவது இன்று மின்தடை அறிவிக்க பட்டு இருந்தது.


அதில் ஒரு பகுதியான மறப்பேட்டை  சாலையில் அழகு நாச்சி அம்மன் கோவில் அருகில் உள்ள மரங்களை வெட்டி மின்கடத்திகளை மாற்றி வைக்கிறது மின்சார வாரியம்.
வாகன நெரிசல் மிக்க இந்த சாலையை சீக்கிரம் விரிவு படுத்தும் நிலையில் போக்குவரத்து பாதிப்புகள் குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


நாளைய வரலாறு செய்திகளுக்காக


-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments