பொள்ளாச்சி மாலை நேர வாழைப்பூ வடை சாப்பிடலாம் வாங்க..!!
-MMH
பொள்ளாச்சி கோவை சாலையில் அமைந்துள்ள பலகார கடை.இங்கு அனைத்து விதமான பலகாரங்களையும் சுவைக்கு மாலை நேரத்தில் கூடும் நண்பர்கள் கூட்டம். எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவது உடலுக்கு கொழுப்பு அதிகரிப்பு என்றாலும் இந்த பலகாரங்களை பார்க்கும் போது ஒரு வடை ஆவது வாங்கி ருசிக்க வேண்டும் என்பது நாவின் குமுரலாக உள்ளது.அந்த வகையில் வாழைப்பழத்தின் வாழைப்பூ கொண்டு சுடப்படும் வடைக்கு இங்கு நிறைய விரும்பிகள் உள்ளது குடியிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.
Comments