எப்போ கிறீன் சிக்னல் பாஸ்..!!

      -MMH


பொள்ளாச்சி உடுமலை சாலை தேர்நிலையம் பல்லடம் ரோடு கோவை ரோடு வால்பாறை ரோடு வாகன நெரிசல் அதிகம் காணப்பட்டது.


அவரசரமாக வரும் ஆம்புலன்ஸ் கூட போக முடியாத சூழல் உருவாயிற்று.


கடந்த சில நாட்களாக நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டு அகற்றப்படுகிறது.இதனால் சில சில இடங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது மற்றும் குறுகிய சாலை அமைப்புகள் மிகுந்து வாகன போக்குவரத்து ஏற்ப்படுகிறது குறிப்பிடத்தக்கது.


மக்கள் பெரும் அவதிக்குள்ளாகும் இந்த பிரதான சாலை சீக்கிரம் சாலை விரிவாக்கம் நிறைவடந்தால் மன நிம்மதியாக இருக்கும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக


-V ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments