பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..!!

   -MMH


வெள்ளை நிற பூக்கள் போன்று நமக்கு காட்சி அளிக்கும் இடம் பொள்ளாச்சி தலைமை மருத்துவமனையில் உள்ள அந்த மரம்.


பொள்ளாச்சி அரசு மருதுவமனையில் உள்ள மரத்தில் ஓய்விற்க்காக உட்காந்து இருக்கும் வெள்ளை கொக்குகள் அவ்வழியே செல்வோரை சற்று நின்று பார்க்க வைக்கிறது.


தினமும் காலையில் இரை தேடி பசியை முடித்து இருப்பிடதுக்கும் வரும் பறவைகளை நாம் பார்க்க முடியாது ,ஆனால் இந்த வெள்ளை கொக்குகள் மக்கள் பார்வைக்கு தென்படுவது மிகவும் அற்புத காட்சியாக நமக்கு கிடைக்கிறது.


நாளைய வரலாறு செய்திகளுக்காக 
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments