பொள்ளாச்சி பகுதிகளில் நாளை 31.10.2020 மின் தடை..!!
-MMH
பொள்ளாச்சி பகுதிகளில் நாளை மின்தடை பொள்ளாச்சி துணை மின் நிலையம் அறிவிப்பு:
பொள்ளாச்சி நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது அதனை கருத்தில் கொண்டு பெரிய பெரிய மரங்கள் வெட்டப்படுகின்றன இதனால் மரங்கள் வெட்டும் பொழுது மின்சாரம் துடிக்கப்பட்டு மின் இணைப்புகள் மாற்றி அமைக்க வேண்டும் அதனினும் கருத்தில் கொண்டு நாளை பொள்ளாச்சி பகுதியான 1.உடுமலை ரோடு தேர்நிலையம் 2.பல்லடம் ரோடு MBS அப்பாட்மெண்ட் வரை.3.நகராட்சி அலுவலக பகுதி .4.வெங்கடேசா காலனி 5.பேருந்து நிலையம்.6.கோவை ரோடு 7.புது ரோடு.8.தாலுக்கா அலுவலக பகுதி.9.ராஜாமில் ரோடு.10.மாகலிங்கபுரம் காமராஜர் வீதி.11.பெண்கள் மேல்நிலை பகுதி 12.மார்க்கெட் ரோடு.13.திருவள்ளுவர் திடல்14.மீன்கரை ரோடு.15.பாலக்காடு ரோடு.16.குமரன் நகர்.17.வடுகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10.00 மணி முதல் மதியம் 12.00மணிவரை மின்தடை இருக்கும் என பொது மக்களுக்கு மின்சார வாரிய செயற்பொறியாளர் செந்தில் வேல் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.
Comments