ஹெல்மெட் பத்திரம் பாஸ்..!!
-MMH
பொள்ளாச்சி அதிக அளவில் விவசாயம் செய்யப்படுவது தென்னை உற்பத்தி ஆகும்.
தென்னை மரத்தில் தேங்காய்களை ஏற்று வரும் டெம்போக்கள் லாரிகள் தார்ப்பாய்கள் போடாமல் அப்படியே ஏற்றி வருகின்றனர்.
இந்த வாகனங்கள் சாலையில் செல்லும் போது அருகில் செல்லும் வாகனத்தின் மீது விழுகிறது.
இதனை RTO அலுவலக அதிகாரிகள் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.
Comments