பொள்ளாச்சி கோவை சாலை போக்குவரத்து நெரிசல்..!!
-MMH
பொள்ளாச்சி சிக்னல் அருகில் மாலை முதல் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது .சேரன் நகர் முதல் காந்தி சிலை வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.வாகன ஓட்டிகள் நடுவில் சிக்கிக்கொண்ட ஆம்புலன்ஸ் மிகுந்த சிரமத்திற்கு உள்ளே நுழைந்து மருத்துவமனையை அடைந்தது.
நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள பட்டு வருகிறது. விரைவில் முடித்தால் மன நிம்மதி அடையும் போக்குவரத்து நெரிசலும் குறையும் மக்கள் கூறுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.
Comments