கும்பகோணத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டால் சாலைகள் அதுக்கேற்றார் போலுள்ளதா...!!
-MMH
கும்பகோணம் சாலையில் பேருந்து இயக்கமா?????
கும்பகோணம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில். கடந்த ஐந்து மாதங்களில் போக்குவரத்து இல்லாத காரணத்தால். கும்பகோணம் நகராட்சியின் தலைமையில் தண்ணீர் குழாய் மற்றும் இதர தேவைகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை சரிவர மூடப் படவில்லை.
பேருந்துகள் இயக்கப்பட்டால் பயணிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்கு ஆளாகும் சூழ்நிலை உள்ளதால், மிக விரைவில் அனை த்து சாலைகளையும் கும்பகோணம் நகராட்சி உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று கும்பகோணம் நகராட்சி சாலைகளை அவசரகால நிலையில் சரி செய்யுமா???...
-வினோத்குமார்,கும்பகோணம்.
Comments