தமிழகத்தில் ஆட்டோக்களை இயக்க அனுமதி!
-MMH
தமிழகத்தில் நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதி சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி.
ஒரே ஒரு பயணியுடன் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அனுமதி இல்லை. கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றவேண்டும் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
-சுரேஷ்குமார், ஈஷா.
Comments