தென்னை விவசாயிகளுக்கு அறிய வாய்ப்பு!
-MMH
ஆனைமலை வட்டார தென்னை விவசாயிகளுக்கு வேளாண்மை துறையின் சார்பாக ஒரு அறிவிப்பு.
நமது வட்டாரத்தில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை குறைக்க 1.விசைத்தெளிப்பான் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தல் மற்றும் 2. இறைவிழுங்கி மற்றும் 3 மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி என மொத்தம் ரூ. 2100/ 1 ஹெக்டர் கொடுக்கப்பட உள்ளது எனவே அனைத்து தென்னை மர விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன் அடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
1.சிட்டா
2.அடங்க ள்
3.ஆதார்
4.பேங்க் பாஸ் புக்
5.போட்டோ - 2
இந்த ஆவணங்களை எடுத்துக் கொண்டு ஆனைமலை வேளாண்மைத் துறையை அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது காளியாபுரம் மற்றும் வேட்டைக்காரன் புதூர் விவசாயிகள் தொடர்புக்கு.
சா. கரீம் ராஜா உதவி வேளாண்மை அலுவலர் Mobile: 9688376446.
M.சுரேஷ்குமார், பொள்ளாச்சி.
Comments