துணை சபாநாயகர் ஜெயராமன் நலத்திட்டஉதவி

     -MMH


திருப்பூர் புறநகர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி மடத்துக்குளம் ஒன்றியம் கொமரலிங்கம் பேரூராட்சியில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் திரு.K.R.சிவக்குமார் அவர்களின் ஏற்பாட்டில் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு, அரிசி, மளிகை மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கும் நிகழ்வில் மாண்புமிகு தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவரும், கழக தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளருமான முனைவர் பொள்ளாச்சி.v.ஜெயராமன் அவர்கள் கலந்துகொண்டு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.


இந்நிகழ்வில், முன்னாள் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.C.மகேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.K.ராமகிருஷ்ணன், கழகப் பொதுக்குழு உறுப்பினர், திரு.G.K.தண்டபாணி,மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் திரு.காளீஸ்வரன், பேரூராட்சி செயலாளர்கள் திரு.K.A..வரதராஜ், திரு அன்னதான பிரபு, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திரு.S.P.சிவலிங்கம், பேரூராட்சி நிர்வாகிகள் திரு.நாகமாணிக்கம், திரு.மருதமுத்து, திரு.நாராயணசாமி, திரு.மாரியப்பன், திரு. வேலுச்சாமி, திரு.கொத்துக்காரர் தம்பி (எ) பழனிச்சாமி, திரு.சின்ன மாரிமுத்து, R.மாரிமுத்து, K. முருகேஷ், முருகன், P. பெருமாள், அப்புக்குட்டி, N.சேகப்பன், முள்ளங்கி வலசு திரு.சரவணன், காரத்தொழுவு திரு.பாண்டியன், திரு.ரவி திரு.வஞ்சியப்பன், மற்றும் ஒன்றிய, பேரூராட்சி, மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


-துல்கர்னி, உடுமலை. 


Comments