'தியாகச்சுடர் ராஜிவ்காந்தி' அவர்களின் நினைவாஞ்சலி
-MMH
முன்னாள் பாரதப் பிரதமர் தியாகச்சுடர் தலைவர் ராஜீவ் காந்தி நினைவு நாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாளில் பயங்கரவாதத்தை வேரோடு அறுப்போம் என்று சபதமேற்போம்.
தியாகச்சுடர் அவர்களால்தான் கணினி மென்பொருள் computer software, mobile communication துறையில் இந்தியா உலக அளவில் தொழில்நுட்பப்புரட்சியில் தலைநிமிர்ந்து நிற்கிறது என்பதையும் நினைவு கூறுவோம்.கிராமப்புற அடித்தட்டு மக்களின் தேவையை நிறைவேற்ற தியாகச்சுடர் தலைவர் ராஜீவ் காந்தி அவர்களால் நிறுவப்பட்டது தான் பஞ்சாயத்துராஜ் அமைப்பு என்பதையும் நினைவு கூர்ந்து தலைவர் ராஜீவ் காந்தி அவர்களை வணங்குகி தலைவர் ராஜீவ் காந்தி அவர்களுடன் உயிர்நீத்த காவல்துறையினருக்கும், காங்கிரஸ் தேசிய நெஞ்சகளுக்கும் நினைவு புகழஞ்சலி செலுத்தி இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அடைந்த பெரும் துயரத்தையும் நினைவு கூறுகிறேன்.
பெருந்தலைவர் காமராஜர் புகழ் ஓங்குக தியாக சுடர் தலைவர் ராஜீவ் காந்தி புகழ் ஓங்குக.
டாக்டர் A செல்லக்குமார் MBBS., MP கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரஸ் காரியக் கமிட்டி நிரந்தர அழைப்பாளர்( cwc ) கோவா பொறுப்பாளர்.
-தகவல் மாரி .
நமது அன்புத்தலைவர் மருத்துவர் செல்லக்குமார் MP அவர்களின் அறிக்கைகள் மற்றும் மக்கள் நலப்பணி போன்ற தகவல்கள் இனி நமது ஆன்லைன் இதழில் பார்க்கலாம்.
-MM.ஹாரூன், A.முகம்மதுஇஸ்மாயில்.
Comments