வேலைவாய்ப்பு முகாம்


மிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் கோவை மற்றும் Dr.மகாலிங்கம் பொறியியல் & தொழில்நுட்ப கல்லூரி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் கோவை மாவட்டம் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக முன்னணி தொழில் நிறுவனங்களைக் கொண்டு படித்த மற்றும் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் 28.02.2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை.



NPTC-MCET கல்லூரி வளாகம் உடுமலை ரோடு பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு வழங்க கூடிய பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதால் 8-வது முதல் தொழில்நுட்பக்கல்வி பட்டயப்படிப்பு இளங்கலை மற்றும் முதுகலை பயின்றவர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது பொள்ளாச்சி வடக்கு பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார வேலை வாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் தவறாது தங்கள் கல்வி சான்றிதழ்கள் மற்றும் இதர தகுதி சான்றிதழ்களுடன் அசல் மற்றும் நகலுடன் கலந்து கொண்டு பயனடையுங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் கோயமுத்தூர்.


மக்கள் நலனில் மக்கள் விழிப்புணர்வு அமைப்பு பொள்ளாச்சி.


நாளைய வரலாறு எம் சுரேஷ்குமார் பொள்ளாச்சி.                                   -MMH


Comments