பள்ளிக்கூட சுற்றுச்சுவர் இடிந்து வெகு நாள் ஆகியும்


னைமலை தாத்தூர் ஊராட்சியில் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளிக்கூட சுற்றுச்சுவர் இடிந்து வெகு நாள் ஆகியும் இன்னும் சரி செய்யாமல் இருக்கும் பள்ளி நிர்வாகம்


.


குறிப்பாக சுற்றுச்சுவர் இடிந்து இருக்கும் பகுதி குழந்தைகள் அவுட் சைடு போகும் பகுதியாக இருப்பதால் மிக விரைவாக இந்த சுற்றுச்சுவரை கட்டி தரவேண்டும் என்று இங்குள்ள மக்களும் குழந்தைகளும் எதிர்பார்க்கின்றனர். இந்தப் பள்ளிக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் சுற்றுச்சுவர் இடிந்து இருப்பதால் பாதை மறுப்பவர்களுக்கு பாதையாக இருக்கிறது இந்த இடிந்த பகுதி எனவே நிர்வாகம் காலதாமதம் செய்யாமல் மிகவிரைவாக சரி செய்து தரவேண்டும் என்பது இங்கு உள்ள மக்களின் கோரிக்கை ஆகும்.


எப்போதும் நல்லதை செய்யுங்கள் என்ற நல்ல சிந்தனையோடு.


நாளைய வரலாறு


M.சுரேஷ் குமார் பொள்ளாச்சி.                                                                              -MMH


Comments