மக்கள் விழிப்புணர்வு அமைப்பு

மக்கள் விழிப்புணர்வு அமைப்பு மக்களால் தேர்வு செய்து அனுப்பப்படும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சுயநலத்திற்காக பதவியை ராஜினாமா செய்யும் உரிமை இல்லை என்றும், இதுபோன்ற சம்பவத்தால் காலியாகும் உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நடத்தவே கூடாது என்றும் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். அப்பொழுது தான் இது போன்ற வர்தக அரசியல் நடக்காது! மக்கள் விழிப்புணர்வு அமைப்பு.


 


தலைவர். ஏ முஹம்மது இஸ்மாயில்


Comments