எம்எல்ஏக்கள் கூட்டம்
ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் வரும் 28-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: அதிமுக தலைமை அறிவிப்பு சென்னை: ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் வரும் 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவிப்பினை வெளியிட்டது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது.
Comments