முதல்வர் கப்சிப்
தமிழுக்கு வந்த ஆபத்து ஆபத்தை விரட்டியடித்த எதிர்க்கட்சித் தலைவர் சென்னை, ஜூன் 14: தமிழில் பேசுவதற்கு ரெயில்வேயில் விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற கோரி சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வேயின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் இன்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இது தொடர்பான சுற்றறிக்கையை திரும்ப பெறுவதாக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் இன்று அறிவித்தார். இதை தொடர்ந்து திமுகவினர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
Comments